அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

இந்தியன் எம்பஸி சார்ந்த சமுதாய பணி - ரியாத் மண்டலம் -16.4.15

சமுதாய பணி  - ரியாத் மண்டலம்.

தம்மாம் மற்றும் அல்-ஹஸ்ஸா மண்டலங்கள் கேட்டுக்கொண்ட அடிப்படையில், சவூதி அல் ஹஸ்ஸா பகுதியில் அப்துல்லாஹ் காலித் அல்-அபூத்தி என்ற நிறுவனத்தில் அக்கௌன்ட் மேனேஜர் ஆக பணிபுரிந்த சையத் இப்ராஹீம் (வயது 43) அவர்கள் 16-4-2015 அன்று வாகன விபத்தில் மரணமடைந்தார். இவர் ராமநாதபுரம் மாவட்டம் வேதாளை என்ற ஊரை சார்ந்தவர். 
இவருக்கு ரியாதில் உள்ள இந்தியன் எம்பஸி மூலம் மருத்துவமனைக்கு, காவல் துறைக்கு மற்றும் சவூதியில் நல்லடக்கம் செய்ய NOC கடிதங்கள் தேவைப்பட்டன. ரியாத் மண்டலத்தின் சார்பாக சில மணி நேரத்தில் அனைத்து கடிதங்களும் பெற்றுக் கொடுக்கப்பட்டன.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.