அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

நசீம் கிளை நிர்வாக கூட்டம் - 4.4.2015

நிர்வாகக்குழு கூட்டம்– நசீம் கிளை.

 நசீம் கிளையின் சார்பாக 04/4/2015,  அன்று கிளை நிர்வாக மற்றும் ஆலோசனை கூட்டம் சகோ. ஷம்சுதீன் அவர்களின் துவக்க உரையோடு நடைபெற்றது. இதில் தாவா பணிகளை அதிகப்படுத்துவது மற்றும் பிற மத தாவாவை எப்படி வீரியபடுத்துவது என்றும் ஆலோசிக்கப்பட்டது. இன்னும் வரக்கூடிய காலங்களில் பயான் நிகழ்ச்சிகளை அதிகப்படுத்துவது குறித்தும் நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்ய பட்டது. 



ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.