அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

"மாணவர்களுக்கான கோடைகால இஸ்லாமிய வகுப்பு" - 29.3.15

"மாணவர்களுக்கான கோடைகால இஸ்லாமிய வகுப்பு" - ரியாத் மண்டலம்.

ரியாத் நகரில் உள்ள அனைத்து பள்ளிகளும், ஆண்டு இறுதி தேர்வு முடிந்து 10 நாட்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ள தருணத்தில், ரியாத் மண்டலத்தின் சார்பாக முதல் முறையாக மாணவர்களுக்கு ஒரு வார இஸ்லாமிய வகுப்புகள் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. அதன் படி 29-03-2015 ஞாயிற்றுக்கிழமை முதலாவது வகுப்பாக ரியாத் மண்டல மர்கஸில் இரவு 7.00 மணி முதல் 9.00 மணி வரை மண்டல தாயீக்கள் மற்றும் நிர்வாகிகளான சகோ. தௌபிக், சகோ. முஹம்மத் யூனுஸ் அவர்கள் மாணவர்களுக்கு "ஈமான்" மற்றும் "தௌஹீத்" போன்ற தலைப்புகளில் வகுப்பு நடத்தினார்கள்.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.