"தடம் புரளாத உள்ளம் ”- ரியாத் மண்டல மர்கஸ் பயான் .
ரியாத் மண்டல மர்கஸ்ஸில் 03.04.2015 வெள்ளிக்கிழமைஇரவு 8.30 மணிக்கு வாரந்திர பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில்"தடம் புரளாத உள்ளம் ” என்றதலைப்பில் மண்டல செயலாளர் சகோ. முஹம்மது யூனுஸ் அவர்கள்உரையாற்றினார்.
No comments:
Post a Comment