உடற்பயிற்சி தர்பியா - ரியாத் மண்டலம் - 17.4.15 ரியாத் டி.என்.டி.ஜே Sunday, April 19, 2015 ரியாத் டி.என்.டி.ஜே உடற்பயிற்சி தர்பியா - ரியாத் மண்டலம். ரியாத் மண்டலத்தின் சார்பாக 17-04-2015 வெள்ளிக்கிழமை அஸிஸியா பகுதியில் உள்ள இஸ்திராஹ்வில் ஆண்களுக்கான உடற்பயிர்ச்சி தர்பியா நடைபெற்றது. சகோதரர் நவாஸ் அவர்கள் செயல்முறையுடன் அதன் பயன்களையும் விளக்கினார். Twitter Facebook Google Tumblr Pinterest
No comments:
Post a Comment