தொழுகையை பேணுவோம் ” - ரியாத் மண்டல மர்கஸ் பயான் நிகழ்ச்சி - 10.4.15 ரியாத் டி.என்.டி.ஜே Monday, April 13, 2015 ரியாத் டி.என்.டி.ஜே "தொழுகையை பேணுவோம் ” - ரியாத் மண்டல மர்கஸ் பயான். ரியாத் மண்டல மர்கஸ்ஸில் 10.04.2015 வெள்ளிக்கிழமை இஷா தொழுகைக்கு பின் வாரந்திர பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் "தொழுகையை பேணுவோம் ” என்ற தலைப்பில் மண்டல பேச்சாளர் சகோ. அப்பாஸ் அலி அவர்கள் உரையாற்றினார். Twitter Facebook Google Tumblr Pinterest
No comments:
Post a Comment