"மறுமை நாளில் மனிதன்" - சொற்பொழிவு நிகழ்ச்சி, ரியாத் மண்டலம்.
ரியாத்
மண்டலத்தின் சார்பாக 17-04-2015 வெள்ளிக்கிழமை அஸிஸியா பகுதியில் உள்ள
இஸ்திராஹ்வில் ஆண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.
இதில் மண்டல செயலாளர் சகோ. முஹம்மத் யூனுஸ் அவர்கள் "மறுமை நாளில் மனிதன்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.
No comments:
Post a Comment