“நிர்வாகக்குழு கூட்டம்” – ரவ்தா கிளை.
ரவ்தா கிளையின் சார்பாக 17/4/2015 வெள்ளிக்கி ழமை கிளை
நிர்வாக மற்றும் தாவா ஆலோசனை கூட்டம் கிளை தலைவர் சகோ. அன்வர்
அலி தலைமையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட கிளை
நிர்வாகிகளுடன் நடைபெற்றது. இதில் தாவா பணிகளை அதிகப்படுத்துவது மற்றும்
பிற மத தாவாவை எப்படி வீரியபடுத்துவது என்றும் ஆலோசிக்கப்பட்டது. இதற்காக
ஒரு குழுவும் அமைக்கப்பட்டது. இன்னும் வரக்கூடிய காலங்களில் பயான்
நிகழ்ச்சிகளை அதிகப்படுத்துவது குறித்தும் நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்யபட்டது.
No comments:
Post a Comment