அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்

நூலகம் அமைத்தல் " - ரியாத் மண்டலம் - 17.4.15

"நூலகம் அமைத்தல் " - ரியாத் மண்டலம்

ரியாத் மண்டலத்தின் சார்பாக 17-04-2015 வெள்ளிக்கிழமை அஸிஸியா பகுதியில் உள்ள இஸ்திராஹ்வில் ஒரு நாள் இஸ்லாமிய நிகழ்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் 165 க்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். மண்டலம் சார்பாக நூலகம் அமைத்தனர். குர்ஆன், ஜமாத்தின் நூல்கள், இஸ்லாமிய DVD க்கள், உணர்வு, ஏகத்துவம், தீன்குல பெண்மணி இதழ்கள் என்று ஏராளமான மக்கள் வாங்கி சென்றனர்.



ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

Related Posts:

No comments:

Post a Comment

Powered by Blogger.