"தொழுகையின் சிறப்பு” - முர்சலாத் கிளைக்கூட்டம் - 26.3.15 ரியாத் டி.என்.டி.ஜே Sunday, April 12, 2015 ரியாத் டி.என்.டி.ஜே "தொழுகையின் சிறப்பு” - முர்சலாத் கிளைக்கூட்டம் முர்சலாத் கிளையில் 26.03.2015 வியாழக்கிழமை லுஹர் தொழுகைக்கு பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் “தொழுகையின் சிறப்பு” என்ற தலைப்பில் மாநில மேலாண்மை குழு உறுப்பினர் சகோ. பஃக்கிர் முஹம்மது அல்தாபி அவர்கள் உரையாற்றினார். Twitter Facebook Google Tumblr Pinterest
No comments:
Post a Comment