குழந்தைகளுக்கான தர்பியா - ரியாத் மண்டலம் - 17.4.15
ரியாத்
மண்டலத்தின் சார்பாக 17-04-2015 வெள்ளிக்கிழமை அஸிஸியா பகுதியில் உள்ள
இஸ்திராஹ்வில் குழந்தைகளுக்கான நல்லொழுக்க தர்பியா நடைபெற்றது. மண்டல
செயலாளர் சகோ. முஹம்மத் யூனுஸ், சகோ. நிஸார் மற்றும் சகோ. ஜபருல்லாஹ்
இத்தர்பியாவை நடத்தி கலந்து கொண்டவர்களுக்கு பரிசும் வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment