அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

"பாவமன்னிப்பு” - சித்தீன் கிளை பயான் நிகழ்ச்சி - 3.4.15

"பாவமன்னிப்பு - சித்தீன் கிளைக்கூட்டம். 

சித்தீன் கிளையின் சார்பாக உள்ள முரூஜ் கேம்ப்பில் மாதாந்திர பயான் நிகழ்ச்சி 03-04-2015 வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் மண்டல துணை செயலாளர் சகோ. அப்பாஸ் அலி  அவர்கள் "பாவமன்னிப்பு" என்ற தலைப்பில் உரையாற்றினார்.



ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.