அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

அல்லாஹ் மறுமையில் பாா்க்க, பேச விரும்பாத நபா்கள்” - கதீம் சினையா கிளை - 16.4.15

"அல்லாஹ் மறுமையில் பாா்க்க, பேச விரும்பாத நபா்கள் - கதீம் சினையா கிளை. 

கதீம் சினையா கிளையின் சார்பாக 16.04.2015 வியாழக்கிழமை இரவு 8.30 மணிக்கு மாதந்திர பயான் நிகழ்ச்சி நடைபெற்றதுஇந்நிகழ்ச்சியில் "அல்லாஹ் மறுமையில் பாா்க்க, பேச விரும்பாத நபா்கள் என்ற தலைப்பில் மண்டல பொருளாளர் சகோ. தௌபீக் உரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் "நபிகளாரின் நாணயம்" என்ற தலைப்பில் நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது.
 
 
 
 
ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.