"இஸ்லாமிய குடும்ப தலைவரின் பொறுப்புகள்” - ரஃபா கிளை.
ரியாத் மண்டலத்தின் சார்பாக உள்ள தொலைதூர கிளைகளில் ஒன்றான ரஃபா கிளை12.04.2015 ஞாயிற்றுக்கிழமைஇரவுமாதந்திரபயான் நிகழ்ச்சி ஆன்லைன் மூலமாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் "இஸ்லாமிய குடும்ப தலைவரின் பொறுப்புகள்”என்றதலைப்பில் மௌலவி ஷேக் தாவூத் உரையாற்றினார்.
No comments:
Post a Comment