அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

தாவா மற்றும் நிர்வாக ஆலோசனைக் கூட்டம் - நஸீம் கிளை - 25.4.15

"தாவா மற்றும் நிர்வாக ஆலோசனைக் கூட்டம் - நஸீம் கிளை. 

நஸீம் கிளையின் சார்பாக  25.04.2015 ஞாயிற்றுக்கிழமை இரவு தாவா மற்றும் நிர்வாக சம்பந்தமான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கிளை தலைவர் சகோ. அப்துல் ஹமீத் அவர்கள் அழைப்புபணியின் அவசியம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். இதில் கிளை நிர்வாகிகள்  மற்றும் ஆர்வமுடைய சகோதரர்கள் கலந்து கொண்டனர்.

ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.