"மாணவர்களுக்கான கோடைகால இஸ்லாமிய வகுப்பு நாள் 3 " - ரியாத் மண்டலம்.
மாணவர்களுக்கு பள்ளி விடுமுறையை முன்னிட்டு, மாணவர்களுக்கு ஒரு வார கால இஸ்லாமிய வகுப்புகள் நடந்து வருகிறது. அதன் படி 31-03-2015 செவ்வாய்க்கிழமை மூன்றாவது நாள் வகுப்பாக ரியாத் மண்டல மர்கஸில் இரவு 7.30 மணி முதல் 9.00 மணி வரை மண்டல
தாயீக்கள் மற்றும் நிர்வாகிகளான சகோ. முஹம்மத் அமீன், சகோ. தௌபீக் அவர்கள்
மாணவர்களுக்கு "மறுமை, சொர்க்கம் - நரகம்" என்ற தலைப்பில் வகுப்பு
நடத்தினார்கள். தினமும் மாணவர்களுக்கு சிறிய துவாக்கள் அடங்கிய நோட்டீஸ்
விநியோகம் செய்யப்பட்டு மனனம் செய்ய வலியுறுத்தப்படுகிறது.
No comments:
Post a Comment