"இஸ்லாமிய கேள்வி - பதில் நிகழ்ச்சி" - ரியாத் மண்டலம்
ரியாத்
மண்டலத்தின் சார்பாக 27-03-2015 வெள்ளிக்கிழமை ஷிபா பகுதியில் உள்ள
இஸ்திராஹ்வில் ஜூம்மா தொழுகைக்கு பின் மண்டல செயலாளர் சகோ. முஹம்மது
யூனுஸ் அவர்கள் "இஸ்லாமிய கேள்வி - பதில் நிகழ்ச்சி" நடத்தினார். கேள்வி பதிலை power point
மூலம் ப்ரொஜெக்டரில் ஒளிபெருக்கி மக்களிடம் கேள்விகளை கேட்டு பதில்களை
தெளிவாக விளக்கினார். சரியாக பதில் அளித்த சகோதரர்களுக்கு
ஜமாஅத்தின் இஸ்லாமிய சொற்பொழிவுகள் அடங்கிய DVD க்கள் பரிசாக
வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment