"இஸ்லாம் கூறும் இஸ்லாமிய குடும்பம்” - சித்தீன் மற்றும் மலாஸ் கிளையின் சார்பான கிளைக்கூட்டம்.
மாநில மேலாண்மை
குழு உறுப்பினர்
சகோ. பஃக்கிர்
முஹம்மது அல்தாபி
அவர்களின் வருகையை
முன்னிட்டு சிறப்பு
சொற்பொழிவு நிகழ்ச்சி சித்தீன் மற்றும் மலாஸ் கிளையின் சார்பாக 26.03.2015 வியாழக்கிழமை இஷா தொழுகைக்கு பிறகு Le - Royal ஹோட்டல் அரங்கத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் “இஸ்லாம் கூறும் இஸ்லாமிய குடும்பம்” என்ற தலைப்பில் சகோ. பஃக்கிர் முஹம்மது
அல்தாபி அவர்கள் உரையாற்றினார்.
அதைத் தொடர்ந்து மண்டல செய்தி்களை மண்டல தலைவர் சகோ. இர்ஷாத் அஹ்மத் எடுத்துரைத்து கூட்டம் நிறைவு செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ் இந்நிகழ்ச்சியில்
120 சகோதரர்கள் கலந்து பயனடைந்தனர்.
கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டது.
No comments:
Post a Comment