"மாற்றுமத சகோதரர் தாவா + நோட்டீஸ் விநியோகம்" - நஸீம் கிளை
நஸீம் கிளையின் சார்பாக 26.04.2015
ஞாயிற்றுக்கிழமை நஸீம் மராத் பகுதியில் வாழும் தமிழ்நாட்டை சார்ந்த
சகோதரர் சரவணன் என்பவருக்கு இஸ்லாத்தின் அடிப்படை கொள்கை விளக்கி
"நபிகளாரின் நாணயம்" என்ற நோட்டீஸ் கொடுத்து தாவா செய்யப்பட்டது.
No comments:
Post a Comment