“நிர்வாகக்குழு கூட்டம்”– ரியா த் மண்டலம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரியாத் மண்டல நிர்வாகக்குழு கூ ட்டம் கடந்த 13.04.2015 அன்று இரவு 9.00 மணி முதல் 11.00 மணி வரை, ரியாத் மண்டல மர்கஸில் நடைபெற்றது. துவக்கவுரையாக மண்டல பொருளாளர் சகோ. தௌபீக் அவர்கள் “இக்லாஸ்“ என்ற தலைப்பில் சிறு உரை நிகழ்த்தினார்கள்.
இக்கூட்டத்தில் பொருளாதார செயல் திட்டம், ரத்ததான முகாம், இஸ்திராஹ் நிகழ்சிகள் பற்றி ஆலோசிக்கப்பட்டது.
No comments:
Post a Comment