அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

மாணவர்களுக்கான கோடைகால இஸ்லாமிய வகுப்பு நாள் 4 - ரியாத் மண்டலம் - 2.4.15

"மாணவர்களுக்கான கோடைகால இஸ்லாமிய வகுப்பு நாள் 4 - ரியாத் மண்டலம்.

மாணவர்களுக்கு பள்ளி விடுமுறையை முன்னிட்டு, மாணவர்களுக்கு ஒரு வார கால இஸ்லாமிய வகுப்புகள் நடந்து வருகிறது. அதன் படி 02-04-2015 வியாழக்கிழமை நான்காவது நாள் வகுப்பாக ரியாத் மண்டல மர்கஸில் இரவு 7.30 மணி முதல் 9.00 மணி வரை மண்டல தாயீ மௌலவி . ஷம்சுதீன் அவர்கள் மாணவர்களுக்கு "திருக் குர்ஆனின் சிறப்பு மற்றும் அக்லாக்" சம்பந்தமாக வகுப்பு நடத்தினார். மாணவர்களுக்கு சிறிய துவாக்கள் அடங்கிய நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டு மனனம் செய்ய வலியுறுத்தப்படுகிறது.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.