அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

பெண்கள் இஸ்லாமிய சொற்பொழிவு நிகழ்ச்சி - ரியாத் மண்டலம் - 17.4.15

உலக கல்வியும் மார்க்க கல்வியும் - பெண்கள் பயான், ரியாத் மண்டலம்.

ரியாத் மண்டலத்தின் சார்பாக 17-04-2015 வெள்ளிக்கிழமை அஸிஸியா பகுதியில் உள்ள இஸ்திராஹ்வில் பெண்களுக்கான நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் மண்டல பேச்சாளர் சகோதரி ஜெனிரா பாத்திமா ஆலிமா அவர்கள் "உலக கல்வியும் மார்க்க கல்வியும்" என்ற தலைப்பில் உரையாற்றினார். 



ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.