அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

"மாணவர்களுக்கான கோடைகால இஸ்லாமிய வகுப்பு நாள் 2 " - 30.3.15

"மாணவர்களுக்கான கோடைகால இஸ்லாமிய வகுப்பு நாள் 2 " - ரியாத் மண்டலம்.

மாணவர்களுக்கு பள்ளி விடுமுறையை முன்னிட்டு, மாணவர்களுக்கு ஒரு வார கால இஸ்லாமிய வகுப்புகள் நடந்து வருகிறது. அதன் படி 30-03-2015 திங்கக்கிழமை இரண்டாவது நாள் வகுப்பாக ரியாத் மண்டல மர்கஸில் இரவு 7.30 மணி முதல் 9.00 மணி வரை மண்டல தாயீக்கள் மற்றும் நிர்வாகிகளான சகோ. இர்ஷாத் அஹ்மத் , சகோ. அப்பாஸ் அவர்கள் மாணவர்களுக்கு "இஸ்லாத்தின் ஐந்து கடமைகள்" என்ற தலைப்பில் வகுப்பு நடத்தினார்கள். ஒழு மற்றும் தொழுகை செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.