“நிர்வாகக்குழு கூட்டம்”– ஷிபா கிளை.
ஷிபா கிளையின் சார்பாக 03/4/1205,
அன்று கிளை நிர்வாக கூட்டம் நடைபெற்றது. இதில் தாவா
பணிகளை அதிகப்படுத்துவது , வரக்கூடிய வாரம் எங்கு படிக்கலாம் என்ற தலைப்பில் நடை
பெற உள்ள ஆன்லைன் நிகழ்ச்சி சம்மந்தமாக ஆலோசனை செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சி
பற்றி அதிகமான மக்களிடம் எடுத்து சென்று மக்களை கூட்டுவது என்றும் முடிவும் செய்ய
பட்டது...
மேலும் மாற்று மத சகோதரர்களிடம் எந்த முறைகளில் தாவா
பணிகளை எத்தி வைப்பது, போன்றவைகள் ஆலோசிக்கப்பட்டது.
No comments:
Post a Comment