"கிளை நிர்வாக சீரமைப்பு கூட்டம்" - ரவ்தா கிளை
ரவ்தா கிளையின் சார்பாக 10.04.2015 வெள்ளிக்கிழமை
ஜூம்மா தொழுகைக்கு பின் நிர்வாக சீரமைப்புக் கூட்டம் ஏற்பாடு
செய்யப்பட்டது. இதில் மண்டல துணை தலைவர் சகோ. முஹம்மது அமீன் அவர்கள்
கலந்துகொண்டார். இக்கிளையில் நிர்வாகிகள் போதியதாக இல்லாமல் இருந்தமையால்
புதிதாக நிர்வாக குழு தேர்வு செய்யப்பட்டது.
தலைவர் - சகோ. அன்வர் அலி (மதுரை)
செயலாளர் - சகோ. அபூபக்கர் (திண்டுக்கல்)
பொருளாளர் - சகோ. ஷேக் சுலைமான் (கொங்குவரங்குருச்சி)
துணை தலைவர் - சகோ. முஹம்மத் ஷபீக் (ஆண்டிமடம்)
துணை செயலாளர் - சகோ. மஸ்தான் (திருநெல்வேலி)
No comments:
Post a Comment