பேச்சாளர்கள் பயிற்சி முகாம் - ரியாத் மண்டலம்.
ரியாத்
மண்டலத்தின் சார்பாக 17-04-2015 வெள்ளிக்கிழமை அஸிஸியா பகுதியில் உள்ள
இஸ்திராஹ்வில் ஆண்களுக்கான பேச்சாளர்கள் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. பல
சகோதரர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
சிலர் மதஹபுகளில் இருந்தும் தப்லீக் ஜமாத்தில் இருந்து தவ்ஹீத் கொள்கைக்கு
வந்ததையும், சிலர் தவ்ஹீத் சகோதரர்கள் சுன்னத்துகளின்
முக்கியத்துவத்தையும் அழகிய முறையில் எடுத்து கூறினார்கள்.
சிறப்பாக பேசிய சகோதரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
No comments:
Post a Comment