தர்பியா "அமல்கள்" - ரியாத் மண்டலம் - 17.4.15 ரியாத் டி.என்.டி.ஜே Sunday, April 19, 2015 ரியாத் டி.என்.டி.ஜே தர்பியா "அமல்கள்" - ரியாத் மண்டலம். ரியாத் மண்டலத்தின் சார்பாக 17-04-2015 வெள்ளிக்கிழமை அஸிஸியா பகுதியில் உள்ள இஸ்திராஹ்வில் மண்டல தலைவர் சகோ. கோவை இர்ஷாத் அவர்கள் "தூங்குதல் சுன்னத்தான முறைகள்" என்ற தலைப்பில் தூங்கும் முன் செய்ய வேண்டிய 10 சுன்னத்துகளை ஹதீஸ் ஆதரங்களுடன் விளக்கினார். Twitter Facebook Google Tumblr Pinterest
No comments:
Post a Comment