அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

ரத்த தான முகாம் – சித்தீன் கிளை - 16.4.15

ரத்த தான முகாம்  சித்தீன் கிளை, ரியாத் மண்டலம்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரியாத் மண்டலம் சித்தீன் கிளையின் சார்பாக 16-4-15 அன்று ஷுமைஷி கிங் சவூத் மருத்துவ மனையில் முதன் முறையாக இரத்ததான  முகாம் நடைபெற்றது. அவசர தேவைக்காக ரத்தம் இம்மருத்துவமனை மூலம் பெறுவதற்காக சிறிய அளவிலான இந்த முகாம் ஏற்ப்பாடு செய்யப்பட்டது. இதில்25பேர் கலந்து  கொண்டு 9 பேர் மட்டும் குருதிக்கொடை  அளித்தனர். மருத்துவமனை சார்பாக தேவையான முன்னேற்பாடுகள் செய்யாத காரணத்தினால், நேரமின்மையால் சகோதரர்கள் திரும்ப செல்ல வேண்டியதாயிற்று.

ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.