ஆன்லைன் நிகழ்ச்சி ஷிபா கிளை - 10.4.15
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையா ல்
ரியாத் மண்டலம் , ஷிபா கிளையின் சார்பாக 10.04.2015, வெள்ளியன்று ஆன்லைனில் Skype வாயிலாக சகோ. அப்துல் ரஹீம் ( மாநில செயலாளர்
– மாணவரணி ) அவர்கள் கல்வியின் அவசியம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் திரளான மக்கள்
கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
No comments:
Post a Comment