அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

"பிறமத சகோதரருக்கான தாவா ” - ரியாத் மண்டலம் - 28.3.15

"பிறமத சகோதரருக்கான தாவா  

கடந்த 28-03-2015 சனிக்கிழமை தமிழ் நாடு, மயிலாடுதுறையைச் சார்ந்த சகோதரர் சுரேஷ் என்பவர் தாயகத்திலிருந்து வந்து கடந்த நான்கரை வருடங்களாக விடுமுறையில் செல்லாமல் பேரித்தம்பழ தோட்டத்தில் வேலை செய்து வருகிறார். அவருக்கு மண்டல நிர்வாகிகள் இஸ்லாத்தை அறிமுகம் செய்து தாவா செய்யப்பட்டது. மேலும் அவருக்கு "அர்த்தமுள்ள இஸ்லாம்" என்ற புத்தகமும், இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் DVD தொகுப்பும், மூட நம்பிக்கைகள் தகர்த்தெறிந்த கட்டுரைகள் கொண்ட உணர்வு இதழும் கொடுக்கப்பட்டது.
மேலும் அவரது உரிமையாளரிடம் அவரை விடுமுறையில் தாயகத்திற்கு அனுப்புமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டது.






ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.