அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

இஸ்லாமிய சொற்பொழிவு மற்றும் செயல் வீரர்கள் கூட்டம் - ரவ்தா கிளை - 3.4.15


"அழைப்பு பணியின் அவசியம் "செயல் வீரர்கள் கூட்டம்" -  ரவ்தா கிளை
 
ரவ்தா கிளையின் சார்பாக 03.04.2015 வெள்ளிக்கிழமை மண்டல பொருளாளர் சகோ. தௌபீக் அவர்கள் "அழைப்புபணியின் அவசியம்" என்ற தலைப்பில் உரையாற்றினார். 

இந்நிகழ்ச்சியை தொடர்ந்து செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது இதில் மண்டல தலைவர் சகோ இர்ஷாத் அஹ்மத் அவர்கள் தலைமை தாங்கி நிர்வாக சம்பந்தமாகவும் தாவா பணிகள் எவ்வாறு இப்பகுதியில் செய்வது என்று மக்களிடம் விளக்கி கூறினார்.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.