"நபி (ஸல்) உருவாக்கிய சமுதாயம்” - நஸீம் கிளைக்கூட் டம்.
மாநில மேலாண்மை குழு உறுப்பினர் சகோ. பஃக்கிர் முஹம்மது அல்தா பி அவர்களின் வருகையை முன்னிட் டு சிறப்புசொற்பொழிவு நிகழ்ச்சி நஸீம் கிளையின் சார்பாக 26.03.2015 வியாழக்கி ழமை இரவு 10.00 மணிக்கு நடைபெற்றது. இந்நிகழ்ச் சியில் “நபி (ஸல்) உருவாக்கிய சமுதாயம்” என்ற தலைப்பில் சகோ. பஃக்கிர் முஹம்மது அல்தாபி அவர் கள் உரையாற்றினார். அதைத் தொடர் ந்து மண்டலசெய்தி்களை மண்டல செ யலாளர் சகோ. முஹம்மது யூனுஸ் எடுத்துரைத்து கூட்டம் ந ிறைவு செய்யப்பட்டது. அல்ஹம்து லில்லாஹ் இந்நிகழ்ச்சியில் 90 ச கோதரர்கள் கலந்து பயனடைந்தனர். கலந்து கொண்ட அனைவருக்கும் கிளையின் சார்பாக இரவு உணவு ஏற்பாடு செய் யப்பட்டது.

No comments:
Post a Comment