அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

"பெண்களுக்கான பயான் நிகழ்ச்சி" - ரியாத் மண்டலம். - 3.4.15

"பெண்களுக்கான பயான் நிகழ்ச்சி" - ரியாத் மண்டலம்.

ரியாத் மண்டலத்தின் சார்பாக பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சிகள் பல பகுதிகளில் மாதம் தோறும் நடைபெற்று வருகிறது. அதனடிப்படையில் 03-04-2015 வெள்ளிக்கிழமை மாலை 7.00 மணிக்கு மலஸ் பகுதியில் நடைபெற்றது. இதில் மண்டல பெண் தாயீ ஆலிமா ஜெனிரா பாத்திமா அவர்கள் "உலக ஆசையும் - மறுமை சிந்தனையும்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.