“மண்டல நிர்வாகிகளுக்கான தர்பியா” - ரி யாத் மண்டலம்.
ரியாத் மண்டல நிர்வாகிகள் , கிளை நிர்வாகிகள் மற்றும் மண்டல செயற்குழு உறுப்பினர்களுக்கான தர்பியா, ரியாத் மண்டலத்தின் சார்பாக 20-03-2015
வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி முதல் 11.30 வரை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாநில துணை தலைவர் சகோ. சையது இப்ராஹீம் அவர்கள் "கொள்கை
விளக்கம்" என்ற தலைப்பிலும், மாநில பொதுச் செயலாளர் சகோ. கோவை R.
ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் "நிர்வாகிகளின் பண்புகள் மற்றும் நிர்வாகவியல்"
என்ற தலைப்பிலும், மாநில தணிக்கை குழு உறுப்பினர் சகோ. தௌஃபிக் அவர்கள்
"நிலைப்பாட்டில் நிலைத்திரு" என்ற தலைப்பிலும் தர்பியா நடத்தினார்கள்.
இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சகோதரர்கள் அனைவருக்கும் மிக்க பயனுள்ளதாக
அமைந்தது..

No comments:
Post a Comment