அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

"ஜூம்மா குத்பா - இறை பொருத்தத்தை பெற்று தரும் இளமை" - ரியாத் மண்டலம் - 27.3.15

"ஜூம்மா குத்பா - இறை பொருத்தத்தை பெற்று தரும் இளமை" - ரியாத் மண்டலம்

ரியாத் மண்டலத்தின் சார்பாக 27-03-2015 வெள்ளிக்கிழமை ஷிபா பகுதியில் உள்ள இஸ்திராஹ்வில் மண்டல துணை தலைவர் சகோ. முஹம்மத் அமீன் அவர்கள் நமது தாய் மொழி தமிழில் ஜூம்மா குத்பா வாக "இறை பொருத்தத்தை பெற்று தரும் இளமை" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.  தொடர்ந்து அரபி மொழியில் குத்பா உரை கேட்டு வந்த மக்களுக்கு தமிழ் மொழியில் செய்த குத்பா மிக்க பயனுள்ளதாக அமைந்தது. இதில் நூற்றுக்கணக்கான ஆண்களும் பெண்களும் கலந்து பயனடைந்தனர். ஆண்களுக்கு இரண்டு உள் அரங்கமும், பெண்களுக்கு ஓர் உள் அரங்கமும் நிரம்பி ஆண்கள் இடப்பற்றாக்குறையின் காரணமாக வெளியே வெயிலில் தொழுதனர். எல்லா புகழும் இறைவனுக்கே. 




ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.