"தாவா மற்றும் நிர்வாக ஆலோசனைக் கூட்டம்” - நஸீம் கிளை - 18.4.15 ரியாத் டி.என்.டி.ஜே Tuesday, April 21, 2015 ரியாத் டி.என்.டி.ஜே " தாவா மற்றும் நிர்வாக ஆலோசனைக் கூட்டம்” - நஸீம் கிளை. நஸீம் கிளையின் சார்பாக 18.04.2015 சனிக்கிழமை இரவு தாவா மற்றும் நிர்வாக சம்பந்தமான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கிளை நிர்வாகிகள் மற்றும் கிளை செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். Twitter Facebook Google Tumblr Pinterest
No comments:
Post a Comment