அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

இஸ்லாமிய கேள்வி பதில் நிகழ்ச்சி - ரியாத் மண்டலம் - 17.4.15

இஸ்லாமிய கேள்வி பதில் நிகழ்ச்சி - ரியாத் மண்டலம்.

ரியாத் மண்டலத்தின் சார்பாக 17-04-2015 வெள்ளிக்கிழமை அஸிஸியா பகுதியில் உள்ள இஸ்திராஹ்வில் ஆண்களுக்கான திருக் குர்ஆனிலிரிந்து  கேள்வி - பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை மண்டல பொருளாளர்  சகோ. தௌபீக் அவர்கள் நடத்தினார்கள். சரியாக பதில் அளித்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.