அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

செயல்வீரர்கள் கூட்டம் ” - சித்தீன் கிளை - 10.4.15

 செயல்வீரர்கள் கூட்டம் ” - சித்தீன் கிளை - 10.4.15

சித்தீன் கிளையின் சார்பாக 10.04.2015 வெள்ளிக்கிழமை கிளை நிர்வாகிகள் மற்றும் ஆர்வமுடைய செயல் வீரர்களை ஒருங்கிணைத்து செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.  இந்நிகழ்ச்சியில் "தவ்ஹீத் வாதிகளின் பண்புகள் என்ற தலைப்பில் மண்டல பேச்சாளர் சகோ.  அன்சாரி  அவர்கள் உரையாற்றினார். மேலும் கிளை நிர்வாகிகள், மண்டல செயற்குழு உறுப்பினர் கலந்துகொண்டவர்களுக்கு TNTJ வின் செயல்பாடுகள் மற்றும் அவசியம் பற்றி விளக்கினார்கள். அனைவருக்கும் கிளையின் சார்பாக மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டது.



ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.