அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

தொழுகையின் அவசியம்” - ETA கேம்ப் பயான், சித்தீன் கிளை - 20.04.2015

"தொழுகையின் அவசியம் - ETA கேம்ப் பயான், சித்தீன் கிளை. 

சித்தீன் கிளையின் சார்பாக உள்ள ETA (Exit -8) கேம்ப்பில், 20.04.2015 திங்கட்கிழமை இரவு  மாதந்திர பயான் நிகழ்ச்சி நடைபெற்றதுஇந்நிகழ்ச்சியில் "தொழுகையின் அவசியம் என்ற தலைப்பில் மண்டல தாயீ சகோ. அப்பாஸ் உரையாற்றினார்.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.