அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

தாவா மற்றும் நிர்வாக ஆலோசனைக் கூட்டம் - ரவ்தா கிளை - 28.4.15

"தாவா மற்றும் நிர்வாக ஆலோசனைக் கூட்டம் - ரவ்தா கிளை. 

ரவ்தா கிளையின் சார்பாக  28.04.2015  செவ்வாய்க்கிழமை இரவு நிர்வாககுழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தற்போதைய தாவா நிகழ்ச்சிகள் அதிகப்படுத்துவது, சமுதாய பிரச்சனைகள் மற்றும் பொருளாதார சம்பந்தமாக ஆலோசனைகள் செய்யப்பட்டது. இதில் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.