அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

உள்ளரங்கு நிகழ்ச்சி - பின் ஷஹபல் கேம்ப் பயான், கதீம் சினையா கிளை - 16.4.15

"அல்லாஹ் மறுமையில் பாா்க்க, பேச விரும்பாத நபா்கள் - பின் ஷஹபல் கேம்ப் பயான், கதீம் சினையா கிளை. 

கதீம் சினையா கிளையின் சார்பாக உள்ள பின் ஷஹபல் கேம்ப்பில் 16.04.2015 வியாழக்கிழமை இரவு 9.30 மணிக்கு மாதந்திர பயான் நிகழ்ச்சி நடைபெற்றதுஇந்நிகழ்ச்சியில் "அல்லாஹ் மறுமையில் பாா்க்க, பேச விரும்பாத நபா்கள் என்ற தலைப்பில் மண்டல பொருளாளர் சகோ. தௌபீக் உரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் "நபிகளாரின் நாணயம்" மற்றும் "தவிர்ந்து கொள்ளுங்கள்" என்ற தலைப்புகளில் நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது.
 
 
ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.