"அறியாத தீமைகள் ” - பாஃர்கோ கேம்ப் பயான், நியூ சினையா கிளை.
நியூ சினையா கிளையின் சார்பாக பாஃர்கோ கேம்ப்பில் 15.04.2015 புதன்கிழமை இரவு 8.30 மணிக்கு மாதந்திர பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் "அறியாத தீமைகள்” என்ற தலைப்பில் மண்டல செயலாளர் சகோ. முஹம்மத் யூனுஸ் உரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் "நபிகளாரின் நாணயம்" என்ற தலைப்பில் நோட்டீஸ் விநியோகிக்கப்பட்டது.
No comments:
Post a Comment