அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

ரியாத் மண்டல நிர்வாக கூட்டம் 06/04/2015

நிர்வாகக்குழு கூட்டம்– ரியாத் மண்டலம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரியாத் மண்டல நிர்வாகக்குழு கூட்டம் கடந்த 06.04.2015 அன்று இரவு 8.30 மணி முதல் 10.00 மணி வரைரியாத் மண்டல மர்கஸில் நடைபெற்றது. துவக்கவுரையாக மண்டல செயலாளர் சகோ. யூனுஸ் அவர்கள்
“ நன்மையை ஏவி தீமையை தடுப்போம் “ என்ற தலைப்பில் நிகழ்த்தினார்கள். 


இக்கூட்டத்தில் நிர்வாகிகளுக்கான பணிகள் மற்றும் கிளைகளில் பணிகளை அதிகப்படுத்துவது சம்மந்தம்மாக ஆலோசிக்கப்பட்டது.

ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.