ரியாத் தஞ்சை வடக்கு மாவட்டத்தின் சிறப்புக் கூட்டம் -
ஏப்ரல் 2015
ரியாத்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - தஞ்சை வடக்கு மாவட்டத்தின் சிறப்புக் கூட்டம்
கடந்த 17.04.2015 வெள்ளியன்று மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு, ரியாத் மண்டல
மர்கஸில் நடைபெற்றது. பொறுப்பாளர் சகோ. ஆவணியாபுரம் ஜமால் ஹுசைன்
தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், பொறுப்பாள
ர்
சகோ. கதிரை ஹாஜா அவர்கள் ஆகியோர் செயல்பாடுகளை விளக்கி பேசினார்.
முன்னதாக, தஞ்சை வடக்கு தஃவா மற்றும் சமுதாயப்பணிகள் வளர்ச்சிக்கான ஆலோசனைகளை சகோ. நிஜாம் வழங்கினார்.
மேலும், மாவட்ட துணைத் தலைவர் சகோ. இம்தியாஸ் அவர்கள், ஆன்லைன் மூலம் மாவட்ட வளர்ச்சிப்பணிகளை விளக்கினார்.
ரியாத் வாழ் தஞ்சை வடக்கு மாவட்ட சகோதரர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment