அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

நிர்வாக ஆலோசனை கூட்டம் – ரியாத் மண்டலம் - 20.4.15

நிர்வாக ஆலோசனை கூட்டம்– ரியாத் மண்டல

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரியாத் மண்டல நிர்வாக ஆலோசனை கூட்டம் கடந்த 20.04.2015 திங்கட்கிழமை இரவு 9.00 மணி முதல் 11.00 மணி வரைரியாத் மண்டல மர்கஸில் நடைபெற்றது. துவக்கவுரையாக மண்டல செயலாளர் சகோ. முஹம்மத் யூனுஸ் அவர்கள் “மறுமைக்காக பணி செய்வோம்“ என்ற தலைப்பில் சிறு உரை நிகழ்த்தினார்கள். 
இக்கூட்டத்தில் தாவாவை அதிகப்படுத்துவர்க்கான திட்டங்கள், கிளை நிர்வாகிகள் சந்திப்பு மேலும் நிர்வாக சம்பந்த பணிகள் பற்றி ஆலோசிக்கப்பட்டது.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.