அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

மாணவர்களுக்கான கோடைகால இஸ்லாமிய வகுப்பு நாள் 5 - 4.4.15

"மாணவர்களுக்கான கோடைகால இஸ்லாமிய வகுப்பு நாள் 5 - ரியாத் மண்டலம்.

ரியாத் மண்டலம் சார்பாக மாணவர்களுக்கான கோடை கால இஸ்லாமிய வகுப்புகள் நமது மண்டல மர்கசில் நடந்து வருகிறது. அதன் படி இறுதி நாளான சனிக்கிழமை 04-04-2015 , இரவு 7.30 மணி முதல் 9.00 மணி வரை மண்டல துணை தலைவர் சகோ.அமீன் அவர்கள் மாணவர்களுக்கு " குழந்தைகளிடம் இருக்க வேண்டிய பண்புகள்” என்ற தலைப்பிலும் , மண்டல செயலாளர் சகோ. யூனுஸ் அவர்கள் “ கல்வியின் அவசியம்” என்ற தலைப்பிலும் வகுப்பு நடத்தினார்கள்.இதில் மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர். இறுதியாக கலந்து கொண்ட மாணவர்களுக்கு பரிசுகள் கொடுக்க பட்டது.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.