அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

"இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு ரியாதின் 22 ஆவது இரத்த தான முகாம்" - செயல்வீரர்கள் கூட்டம்

64ஆவது இந்திய குடியரசு தினத்தை (26.01.2013) முன்னிட்டு வருகின்ற 25ம் தேதியன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ரியாத் மண்டலம் நடத்தும் 22 வது இரத்ததான முகாமிற்கான செயல்வீரர்கள் கூட்டம் 18-01-2013 அன்று நடைபெற்றது. ரியாத் மர்கஸில் நடந்த இந்த கூட்டத்தை மண்டல தலைவர் சகோ.ஃபெய்ஸல் அவர்கள் துவக்கி வைத்தார். தொண்டரணி செயலாளர் சகோ.நூர் அவர்களின் முன்னிலையில் நடந்த இந்த கூட்டத்தில் மண்டல செயலாளர் சகோ.அப்துல் ரஹ்மான் நவ்லக் அவர்கள் முகாம் ஏற்பாடுகளை விளக்கிக் கூற அனைவரின் ஆலோசனைகளுடன் கூட்டம் நிறைவுற்றது.
 
 
ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.