அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

ரியாத் நியூ செனைய்யா கிளையில் பிற மத சகோதரருக்கு தஃவா

டந்த 07.01.2013 அன்று ரியாத் நியூ செனைய்யா பகுதியில் பணி புரிந்து வரும், துறையூரை சார்ந்த தங்கராஜ் என்ற சகோதரருக்கு இஸ்லாம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டு வருமுன் உரைத்த இஸ்லாம் புத்தகம் ஒன்று அன்பளிப்பு செய்யப்பட்டது. யார் இவர்? நோட்டீஸும் அவருக்கு தரப்பட்டு மாமனிதர் குறித்த விளக்கமும் அளிக்கப்பட்டது. ரியாத் மண்டலம் நியூ செனைய்யா கிளை சார்பாக இப்பணி மேற்கொள்ளப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...
 
 
ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.