அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

“தொழுகையின் முக்கியத்துவம்” – ஃபெய்ஸாலியா கிளை பயான்

ரியாத் TNTJ வின் ஃபெய்ஸாலியா (கதீம் செனைய்யா II கிளை) கிளை சார்பாக, மார்க்க விளக்க நிகழ்ச்சி கடந்த 11.01.2013 அன்று மண்டல துணைச் செயலாளர் சகோ. ஷேக் அப்துல் காதர் தலைமையில் நடைபெற்றது. கிளைத் தலைவர் சகோ. கலீல் முன்னிலை வகித்தார். மண்டல துணைச் செயலாளரும் பேச்சாளருமான சகோ. சையது அலி ஃபைஜி அவர்கள், தொழுகையின் முக்கியத்துவம் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
 
 
ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.