அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

” TNTJ வின் நான்கு வகையான செயல்திட்டங்கள்” – மலஸ் கிளையின் உள்ளரங்கு நிகழ்ச்சி

TNTJ வின் நான்கு வகையான செயல்திட்டங்கள் என்ற தலைப்பில் மாநில துணைத் தலைவர் சகோ. எம்.ஐ. சுலைமான் அவர்கள் ரியாத் மண்டலத்தின் மலஸ் கிளையில், ஜரீர் பகுதியில் அமைந்துள்ள பள்ளிவாயிலில் கடந்த 22.12.2012 சனிக்கிழமையன்று இரவு 8 மணிக்கு சிறப்புரையாற்றினார். பிற மத மக்களை இஸ்லாத்திற்கழைத்தல், முஸ்லிம் மக்களிடையே உள்ள தவறுகளை களைந்து அவர்களை தூய இஸ்லாத்தின் பால் அழைத்தல், சமூக மேம்பாட்டிற்கான நலத்திட்ட பணிகள், உரிமைகளை கேட்டுப்பெறும் சமுதாயப்பணிகள் என ஜமாஅத்தின் ஏகத்துவ அடிப்படையிலான பணிகளை சகோ. எம்.ஐ. சுலைமான் அவர்கள் பட்டியலிட்டார். அதிகமானோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர். கிளை நிர்வாகிகள் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தனர். கேள்விபதில் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
 
 
ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.